கமல் ஹாசன் விவாகரத்து செய்த முதல் மனைவி வாணி கணபதியின் நிலை என்ன.. எப்படி இருக்கிறார்
Kamal Haasan
By Kathick
நடிகர் கமல் ஹாசன் கடந்த 1978ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார்.
10 ஆண்டுகள் தொடர்ந்த இந்த திருமண வாழ்க்கை 1988ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது. இதன்பின் நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதையெல்லாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
இந்நிலையில், வாணி கணபதியின் சமீபத்திய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், வாணி கணபதியா இது? என்று கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..