திருமணமாகாமல் கமலிடம் மயங்கிய நடிகைகளின் லிஸ்ட்.. அமைதியாக எஸ்கேப்பான 50 வயது மூத்த நடிகை
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 70களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி இயக்குனரின் படங்களில் அட்டகாசமாக நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் நடிகர் கமல் ஹாசன்.
கதாநாயகனாக நடிக்க ஆரம்பத்தது முதல் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் நெருக்கமாக மற்றும் முத்தக்காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்துவார். அந்தவகையில் திருமணமாகாமலே கமல் ஹாசன் வலையில் சிக்கி மயங்கி போன நடிகைகள் லிஸ்ட்டை பார்ப்போம்.
நடிகை கெளதமி கமல் ஹாசனுடன் சுமார் 12 ஆண்டுகள் திருமணமாகாமல் குடித்தனம் நடித்தினார். நடிகை சிம்ரனும் ஒருசில படங்களில் அவருடன் நடித்து வெளிப்படையான உறவை வெளிக்காட்டினார்.
நடிகை ஆண்ட்ரியா விஷ்பரூபம் படத்தில் அவருடன் படுக்கையறை காட்சியிலும் நடித்து சர்ச்சையில் சிக்கினார். மன்மதன் அம்பு, தூங்காவனம் படத்தில் கமலுடன் நடித்து நடிகை திரிஷா தனிமையில் சந்தித்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
விஸ்பரூபம், விஸ்பரூபம் 2, உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த பூஜா குமார் கமல் ஹாசனுடன் திருமணமாகாமல் தனிமையில் தொடர்பில் இருந்து வந்தார்.