ஸ்ரீதேவிக்கு தெரியாமல் படுக்கையறை வீடியோ எடுத்த கமல்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை சம்பவம்..
தமிழ் சினிமாவின் உலகநாயகன் என்று புகழப்பட்டு வரும் கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பட்டார்.
பெண்கள் மீது தவறாக நடந்து கொண்டார் என்று பல போட்டியாளர்கள் கூறியதால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பிரதீப்பிற்கு பலர் ஆதரவாகவும் பேசி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் கமல் ஹாசன் தன் அரசியல் சுயநலத்திற்காக இப்படி பேசி அனுப்பி வைத்திருக்கிறார் என்று விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இநிலையில் கமல் ஹாசன் நடிகை ஸ்ரீதேவியுடன் நடிக்கும் போது நெருக்கமான காட்சிகளில் அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வெளிநாட்டில் விற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பத்திரிக்கையாளர்கள் இது குறித்து கேட்டபோது, அதற்கு கமல் ஹாசன், அந்த வீடியோ பற்றி நான் கேள்விப்பட்டேன். வீடியோ இருந்தால் காமிக்குமாறும் காட்சிகள் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்து சொல்கிறேன் என்று கூச்சமில்லாமல் பதிலளித்தார்.
இது அறிந்த ஸ்ரீதேவி மற்றும் அவரது தாயார், மேனேஜர் ஜாக்பாட் ஸ்ரீனிவாசன் கமல் வீட்டிற்கே சென்று சண்டைப்போட்டுள்ளனர்.
அதற்கு கமல் அதெல்லாம் உண்மை தான் மேலும் சில காட்சிகள் இருக்கிறது அதையும் வெளிநாட்டில் விற்று காசு பார்ப்பேன் என்று மிரட்டி அனுப்பி இருக்கிறார். அதேபோல் அபூர்வராகங்கள் படத்தில் நடித்த ஸ்ரீவித்யாவுடனும் நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார்.
