தற்கொலைக்கு முயன்ற கமல் ஹாசன்!.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய பிரபலம்!. அவர் யார் தெரியுமா?

Kamal Haasan Actors Tamil Actors
By Dhiviyarajan Aug 18, 2023 04:00 PM GMT
Report

உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் சினிமாவிக் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார். 

இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். ஒவ்வொரு படத்திலும் பல தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார் அதை நாம் பார்த்து இருப்போம்.

ஒரு கட்டத்தில் கமல் ஹாசன் தற்கொலை செய்ய முயன்று இருக்கிறார். அந்த நேரத்தில் கமலுக்கு சில அறிவுரை கூறி இயக்குனர் ஆனந்து காப்பாற்றியதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.  

தற்போது கமல் ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது