யாருதாம்மா லவ் பண்ணல இந்த பயல! கமல் ஹாசனின் கொரோனா பரிதாப மீம்ஸ்..
covid19
vikram
kamalhaasan
By Edward
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக விளங்கி வருபவர் கமல் ஹாசன். சுமார் 250க்கும் மேற்பட்ட படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தற்போது இந்தியன் 2 மற்றும் விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதால் அதிலும் பிக்பாஸ் 5 சீசனை தொகுத்து வழங்கியும் வந்தார்.
கடந்த 22ஆம் தேதி அமேரிக்காவில் இருந்து திரும்பியதன் பின் இருமல் இருந்ததால் பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது என அவரே தெரிவித்திருந்தார். தற்போது உடல்நிலை சீராக இருக்கிறது என்று அவரது மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கமல் ஹாசன் கொரோனா குறித்த மீம்ஸ்கள் கருத்துக்களை வைரலானதை தொடர்ந்து தற்போது கொரோனாவை வைத்தும் மீம்ஸ் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/592ed760-f72e-40f4-8b8b-19e7e7a0661a/21-61a08d1534b1d.webp)