சரத்குமாரின் மனைவி ராதிகாவுடன் இரவு பார்ட்டியில் அப்படியொரு ஆட்டம் போட்ட கமல்..

Kamal Haasan Radhika Sarathkumar
By Kathick Nov 09, 2022 11:00 AM GMT
Report

கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் கடந்த 63 ஆண்டுகளாக பயணித்து வருபவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் கூட மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

ராதிகாவுடன் குத்தாட்டம் 

கடந்த 7ஆம் தேதி தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய கமல் ஹாசன் பிரமாண்டமாக பார்ட்டி ஒன்றை அரங்கேற்றினார். இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், அந்த பார்ட்டியில் பத்தல பத்தல பாடலுக்கு நடிகை ராதிகாவுடன் கமல் ஹாசன் குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..