இதுக்கு பேரு பேண்ட்டா! கமல் ஹாசன் மகள் வெளியிட்ட புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்..

kamal flim shruti haasan
By Jon Apr 04, 2021 02:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து உலக நாயகனா சுமார் 60 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் ஜொலித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன் தனக்கு அடுத்ததாக தன் இரு மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தினார் கமல். தற்போது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஹாட் புகைப்படங்களை தன்னுடைய புதிய காதலர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த ஸ்ருதி ஹாசன் தற்போது பெரிய பேண்ட் அணிந்து ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.