காதலருடன் பிறந்தநாள் பார்ட்டியில் மகள்! கண்டுகொள்ளாத கமல் ஹாசன்?

By Edward Jan 30, 2022 06:17 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். தன் இரு மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியதில் நடிகை ஸ்ருதிஹாசன் மட்டும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தும் பின்னணி பாடகியாகவும் பணியாற்றி வரும் ஸ்ருதி காதலருடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார். எப்பவும் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருவார் ஸ்ருதி.

சமீபத்தில் ஜனவர் 28ல் பிறந்த நாளை கொண்டாடும் ஸ்ருதி ஆண்நண்பர்கள் தோழிகள் இணைந்து கேக் வெட்டி வாழ்த்துக்களை கூறினர். அவர்களுடன் ஸ்ருதியின் சகோதரி அக்ஷரா ஹாசனும் பங்கேற்று வாழ்த்து கூறினார்.

இந்நிலையில் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளை சமுகவலைத்தளத்தில் செலுத்தும் கமல் ஹாசன் மகள் ஸ்ருதி பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

நேரில் செல்லாமல் கால் செய்திருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இதற்கு மகள் ஆண் நண்பருடன் சேர்ந்து இருப்பது தான் காரணமா என்ற செய்திகளும் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGallery