அப்படி இருந்துட்டு நடிகைகள் விஷயத்தில் மறைமுகம் காட்டாத கமல்! 1st யார் தெரியுமா!

தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகராக வேண்டும் என்பதற்காக இல்லாமல் தன்னுடன் காதலில் விழுந்த நடிகைகள் மன நோகாமல் பார்க்கும் மன பக்குவத்தை கொண்டிருந்தா நடிகர் கமல் ஹாசன். தன்னுடன் நடித்து சக நடிகைகளாக இருக்கட்டும் திருமணம் செய்து பிரிந்தவர்களாக இருக்கட்டும் எப்போது அவர்கள் மீது மதிப்பு மரியாதையும் வைத்திருப்பார்.

அப்படி அவர் வாழ்க்கையில் கதாநாயகி காதலாக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. 20 வயதில் அந்த காதல் மலர கடைசியில் நோயின் பிடியில் மரணம் வரை சென்ற போது நேரில் சந்தித்து பேசியிருந்தார் நடிகர் கமல். ஸ்ரீவித்யா வேண்டாம் என்று கூறி இருந்தும் கமல் அங்கிருந்து செல்லாமல் பார்த்து விட்டு வந்தாராம்.

பின் மன ஒத்துப்போன வாணியுடன் கமல் இணைந்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சில கருத்து வேறுபாடுகளும் வேறொரு பெண்ணின் சவகாசமும் வாணி கண்ணை மறைத்தது. விவாகரத்துக்கு பின் தன் முன்னாள் மனைவிடம் எந்தவொரு கருத்தும் கூறாமல் இருந்தார் கமல்.

தற்போது இருக்கும் லிவ்விங் டு கெதர் அப்போது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சமுதாயத்தில் இருந்தவர்கள் தான் சரிகா கமல். திருமணமாகாமல் குழந்தை பெற்ற பின் சரிகா கமல் நிறைந்தது. அதற்கு முன்பே இரண்டாம் குழந்தையும் பிறந்து 31 வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

பின் கெளதமி, உலக நாயகன் வாழ்க்கையில் வந்த வாழ்க்கை இருவரின் கேரியருக்கும் முக்கியமானதாக அமைந்தது. பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் பார்ட்டர்களாக வாழ்ந்து வந்தனர். வேறொருவரின் மகளுக்காக 13 வருட கால தொடர்பை முறித்து தன் வழியில் சென்றார் கெளதமி. காதல், திருமணம், விவாகரத்து, லிவ்-இன், மறுமணம், மண ரத்து, பிரேக் அப், சிங்கிள், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் ரிலேஷன்ஷிப் அத்தனை அம்சங்களையும் பெற்றிருந்து ஜொலித்து வருகிறார் .

தன்னை பற்றி இந்த வகையாக கருத்துக்களும் விமர்சனங்களையும் பார்த்து கோபப்படவும் எதிர்த்து பேசவும் இல்லாமல் தன் பணியில் இன்னும் வாழ்ந்து கொரோனா பிடியில் இருக்கிறார் கமல் எனும் மக்கள் நீதி.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்