ஒரே நேரத்தில் 6 நடிகைகளுடன் உறவில் இருந்த கமல்.. ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம்!

Kamal Haasan Jayasudha Srividya
By Dhiviyarajan Apr 30, 2023 08:00 AM GMT
Report

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் தான் உலக நாயகன் கமல் ஹாசனன். இவர் சினிமாவில் பயணத்தை குழந்தை நட்சத்திரமாக தொடங்கினார். 

சினிமாவில் பல விஷயங்களை சாதித்தாலும் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். கமல் ஹாசன் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஸ்ரீவித்யா, வாணி கணபதி, Bombay ரேகா, ஜெயா சுதா மேலும் இரண்டு நடிகைகளுடன் ஒரே நேரத்தில் இவர் இத்தனை பேரையும் காதலித்தாக நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீவித்யா கடைசி காலகட்டத்தில் ,நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாராம். மேலும் இவர் இறக்கும் தருவாயில் இருக்கும் போது நடிகர் கமலை சந்திக்க நினைத்தாராம். கமலும் அவரின் ஆசையை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது