ரஜினியை போல் தலையில் வழுக்கை விழுந்த கமல் ஹாசன்.. உண்மையை புட்டுப்புட்டு வைத்த பிரபலம்

Kamal Haasan Rajinikanth
By Kathick Jan 01, 2023 03:04 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் நடிகைகளிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்து பல சர்ச்சைகள் வெளிவந்துள்ளன.

அதை தொடர்ந்து கமல் ஹாசனை பற்றிய மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயமும் தெரியவந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் நடிகர் ரஜினியை போலவே கமல் ஹாசன் தலையில் வழுக்கை விழுந்ததாம்.

ஆனால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்று சிகிச்சை செய்து வழுக்கை விழுந்த இடங்களில் புதிய முடிகளை நட்டுவிட்டாராம் கமல் ஹாசன்.

இந்த தகவல் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.