மேடையில் மனைவி சரிகாவுக்கு முத்தம்! கமல் ஹாசனால் மேடையில் இருந்து ஓட்டம்.. வீடியோ..
Kamal Haasan
Shruti Haasan
Sarika
Akshara Haasan
By Edward
தமிழ் சினிமாவின் உலக நாயகனாகவும் மூத்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். சமீபத்தில் விக்ரம் படத்தினை வெளியிட்டு 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை படத்தார். இதனை அடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பும் ஆரம்பமாகவுள்ளது.
சமீபத்தில் இவரது மகள் ஸ்ருதி ஹாசன் தன்னுடைய சிறுவயதில் மேடையில் பாடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். ஸ்ருதியின் அப்பா மேஜிக் மூலம் தன் மகளை அறிமுகப்படுத்த ஸ்ருதி சுத்த தமிழில் பேசி அசத்தினார்.
இந்நிலையில் அதே மேடை நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தன்னுடைய அப்போதைய மனைவி சரிக்காவுக்கு கன்னத்தில் திடீரென முத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் பதறிய சரிகா வெட்கத்தில் மேடையை விட்டு இறங்கி சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kamal & Sarika pic.twitter.com/1XNli8rlhl
— Sreenivas || ஸ்ரீநிவாஸ் (@i_sreenivas) July 17, 2022