மகள் வயது பெண்ணை கட்டிப்பிடித்து அந்த இடத்தில் முத்தம் கொடுத்த கமல்.. பொது இடத்தில் இப்படியா
Kamal Haasan
Dhivyadharshini
By Kathick
தமிழ் சினிமாவில் முத்தத்திற்கு பேர்போன நடிகர் கமல் ஹாசன். இவர் கதாநாயகிகளுடன் நடிக்கும் நெருக்கமான காட்சிகள் பல சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதை பலரும் கேலி, கிண்டலும் செய்துள்ளார்கள்.
கமல் ஹாசன் ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் நூறு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி, கமல் ஹாசனை பார்க்க வந்தார்.
கமல் ஹாசனிடம் கேள்வி கேட்டு முடித்தவுடன் தனக்கு கமல் ஹாசன் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் அது தனது ஆசை என டிடி கூறினார். அப்போது உடனடியாக தொகுப்பாளினி டிடியை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார் கமல். அந்த காட்சிகள் கூட வைரலானது.
இதோ அந்த புகைப்படங்கள்..

