கை வைக்காத நடிகைகளே கிடையாது! இவரின் இந்த லிஸ்ட்டில் இந்த நடிகையுமா?

abhirami kamalhaasan andrea tamilactress poojakumar
By Edward Nov 15, 2021 02:00 PM GMT
Report
365 Shares

உலக நாயகனாக தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய நடிகராக திகழ்ந்து வருபவர் மூத்த உலக நடிகர். பெரிய சாதனைகளை பெற்றாலும் இடையில் சில கிசுகிசுக்களிலும் சிக்கியவர் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர். அப்படி தன்னுடன் நடிக்கும் நடிகைகள் படத்தில் லிப்லாக் இல்லாமல் கதையை எடுத்துச் செல்லமாட்டாராம்.

அப்படி லிப்லாக் கொடுத்த நடிகைகளின் வரிசையை பார்ப்போம்.. இவரின் நடிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஹே ராம் படத்தில் நடிகை ராணி முகர்ஜிக்கு முத்தம் கொடுத்தும் நெருக்கமாக நடித்து இருப்பார் கமல். புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகாவின் அனுமதியின்றி இயக்குநர் கூறியதால் திடீரென லிப்லாக் கொடுத்துள்லார் கமல்.

ஆளவந்தான் படத்தில் நடிகை ரவீனா டாண்டனுக்கு லிப்லாக்கும் தூங்கா வனம் படத்தில் மது ஷாலினிக்கு முத்தம் கொடுத்தும் நடித்திருப்பார். பின் மகாநதி படத்தில் நடிகை சுகன்யாவிற்கும், விருமாண்டி படத்தில் நடிகை அபிராமிக்கும் லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்தார். இப்படத்திற்கு பிறகு அபிராமி திருமணம் செய்து சினிமா பக்கமே வராமல் இருந்தார். விக்ரம் படத்தில் நடிகை லிஸ்ஸிக்கு முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் கமல்ஹாசன்.

இதையடுத்து குருதிப்புனல் படத்தில் நடிகை கெளதமிக்கு லிப்லாக் கொடுத்துள்ளார். இளம் நடிகைகளையும் விட்டுவைக்காத கமல் நடிகை விஸ்வரூபம் படத்தில் ஆண்ட்ரியாவிற்கும் முத்தம் கொடுத்துள்ளார். மேலும் பல ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை பூஜா குமாருக்கும் லிப்லாக் கொடுத்துள்ளார்.