இந்த நடிகையையும் விட்டுவைக்காத கமல் ஹாசன்!! வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் உலக நாயகனாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எவ்வளவு தான் பெயர் எடுத்தாலும் கமல் ஹாசன் மீது பல சர்ச்சைகளும் எழுந்து வருகிறது.
அப்படி தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் நெருக்கமாக காட்சி அல்லது முத்தக்காட்சியை வைக்காமல் இருக்க மாட்டார் கமல் என்ற சர்ச்சை தான் பூதகரமாக வெடித்து வரும். அந்தவகையில் இளம் நடிகைகள் அதுவும் தன்னைவிட வயது குறைந்த நடிகைகளுடன் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் சமீபத்தில் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன், 60 வயதுக்கும் மேலான தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்த விசயம் சர்ச்சையாகி இணையத்தில் கிண்டலடித்து வந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக நெட்டிசன்கள், கமல்ஹாசன் தூங்கா வனம் படத்தில் 26 வயதான நடிகை மது ஷாலினிக்கு முத்தம் கொடுத்த காட்சியை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
அவன் இவன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான மது ஷாலினிக்கு கமல் ஹாசன் லிப் லாக் கொடுத்துள்ள காட்சியை பார்த்து இந்த நடிகையையும் விடவில்லையா என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
Meanwhile her father with 26 yrs old lady https://t.co/LzAdNDhsMX pic.twitter.com/6usYRz6ohz
— Adheera ? (@AdheeraV2) February 27, 2023