இரு திருமணமாகியும் நடிகையுடன் தொடர்பு.. அடங்காத கமல் ஹாசனின் லீலை

love affair kamal haasan simran shruthi haasan akshara haasan sarika gauthami vaani ganapathy
By Kathick Dec 23, 2021 07:30 PM GMT
Report

நடிகர் கமல் ஹாசன், முதலில் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இதன்பின், சரிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கமல் ஸ்ருதி மற்றும் அக்ஷராவிற்கு தந்தையானார்.

இரண்டாம் திருமணமும் ஒரு கட்டத்தில் விவகாரத்தில் வந்து முடிந்தது. அதற்கு முக்கிய காரணமாக நடிகர் கமல் ஹாசன் நடிகை கௌதமியுடன் காதலில் இருந்தது தான் என்று கூறுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் நடிகை கௌதமியுடனுன் தொடர்ந்து பல வருடங்கள் திருமணம் செய்துகொள்ளமல் லிவிங் டு கெதர் உறவுமுறையில் வாழ்ந்து வந்தார். ஆனால் தற்போது கௌதமியும் கமலிடம் இருந்து பிரிந்துவிட்டார்.

இந்நிலையில் இரண்டாம் திருமண முறிவுக்கு பிறகு கௌதமியுடன் லிவிங் டு கெதரில் இருந்த கமல் ஹாசன், அப்போது உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகை சிம்ரனையும் காதலித்தாராம். அப்போது தான், இருவரும் இணைந்து பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்மந்தம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து வந்துள்ளார்கள். ஆனால் தீடீரென நடிகை சிம்ரன் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார் என்று கூறுகின்றனர்.