16 வயது பெண்ணிடம் லிப் லாக் அடித்து தவறாக நடந்த கமல்..வீடியோவை வெளியிட்ட பிரபலத்தின் மனைவி
நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் பற்றிய அறிமுகம் தேவை இல்லை ஏன் என்றால் அந்த அளவிற்கு பிரபலம்.
சினிமா வாழ்க்கையில் பல விருதுகளை, பெருமைகளை சம்பாரித்த கமல் ஹாசன், நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சம்பாரித்து இருக்கிறார்.
நேற்று நடந்த பிக் பாஸ் சீசன் 7 ல் எபிசோடில் பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுக்கபட்டத்து. காரணம் அவர் பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சக போட்டியாளர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் கமல் ஹாசன் முழுமையாக விசாரிக்காமல் பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்ததை பலரும் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் 7ல் கலந்துகொண்டு கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யுகேந்திரனின் மனைவி பிரதீப் வெளியேற்றப்பட்டதை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், பெண்களின் பாதுகாப்புக்காக தான் இந்த முடிவு என கமல் ஹாசன் கூறுகிறார்.ஆனால் நடிகை ரேகா 16 வயது இருக்கும் போது அனுமதி கேட்காமல் லிப் லாக் கொடுத்தார்.
அதுமட்டுமின்றி பல படங்களில் நடிகைகளுக்கு முத்தும் கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கமல் பேசுவது எனக்கு புரியவே இல்லை' என பேசியுள்ளார்.
இதோ அந்த வீடியோ