நடிகையிடம் உதட்டு அளவில் மட்டும் தான் பேசுவாரா கமல் ஹாசன்.. வைரல் வீடியோ

Kamal Haasan Pooja Kumar Actress
By Kathick Sep 18, 2024 04:30 AM GMT
Kathick

Kathick

Report

கமல் ஹாசன் உடன் இணைந்த மூன்று திரைப்படங்களில் பணியாற்றியவர் நடிகை பூஜா குமார். இவர் உத்தம வில்லன், விஸ்வரூபம் 1 மற்றும் 2 என இதுவரை மூன்று படங்களில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதில் உத்தம வில்லன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகை பூஜா குமாரிடம், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், கமல் சார் எப்படி உங்களுடன் பேசுறது எல்லாம் உதட்டு அளவில் மட்டும் தானா என கேட்டுவிட்டார்.

நடிகையிடம் உதட்டு அளவில் மட்டும் தான் பேசுவாரா கமல் ஹாசன்.. வைரல் வீடியோ | Kamal Haasan Pooja Kumar Video Goes Viral

அதற்கு அந்த நடிகைக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் திக்கு முக்காடி போய் நிற்க, பின் அந்த கேள்வியை முழுமையாக கேட்பார் பார்த்திபன்.

சார் எப்படி உங்களுடன் பேசுறது எல்லாம் உதட்டு அளவில் மட்டும் தானா இல்லை உள்ளத்தில் இருந்தும் பேசுவாரா என கேட்க. மேடையின் கீழ் அமர்ந்து இருந்த கமல் ஹாசன் 'நான் இந்த வம்புக்கு வரவில்லை' என கூறிடுவார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. 

நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப 'Parthiban Rocked Aandavar shocked' என்பது போல் மீம் போட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..