இரவு பார்ட்டியில் ராதிகா சரத்குமார் மீது கைபோட்டு நெருக்கமாக இருக்கும் விவாகரத்தான நடிகர்..
Kamal Haasan
Sarathkumar
Radhika Sarathkumar
By Kathick
ராதிகா சரத்குமார்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையுடன் சரத்குமாரும் மனைவியுமானவர் நடிகை ராதிகா. இவர் அண்மையில் கமல் ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டார்.
அதுமட்டுமின்றி கமல் ஹாசனுடன் இணைந்து செம குத்தாட்டமும் போட்டார். அந்த வீடியோ கூட இணையத்தில் படுவைரலானது. இந்நிலையில், கமல் ஹாசன் நடிகை ராதிகா மேல் கைபோட்டு நெருக்கமாக நிற்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் இயக்குனர் மிஸ்கின் ஒரு பக்கம் பாடிக்கொண்டிருக்க அதை மறுபக்கம் இருந்து ராதிகாவும், கமல் ஹாசனும் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வீடியோ..
Mysskin singing "Thendpaandi Seemaiyile" in Kamal's b'day ??
— Real Bigg Boss ? (@BiggBoss6Tamil) November 14, 2022
Kettutte irukkalaam pola ❤️? pic.twitter.com/qhsQk3IiTx