ஸ்ருதி வயது நடிகையுடன் இரவு பார்ட்டியில் கமல் செய்த காரியம்.. வெளிவந்த புகைப்படம்
Kamal Haasan
Bindu Madhavi
Bigg Boss
Gossip Today
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் கமல் ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். கமல் ஹாசனுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதில் நடிகை பிந்து மாதவி நேற்று நடைபெற்று கமல் ஹாசன் பிறந்தநாள் இரவு பார்ட்டியில் கமல் ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கமல் ஹாசனும் பிந்து மாதவியும் பார்ட்டியில் நடனமாடும் போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட மகள் ஸ்ருதி ஹாசன் வயதுள்ள நடிகையையும் விட்டுவைக்கவில்லையா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
