நள்ளிரவில் திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகையுடன் அவுட்டிங்!! கமல் ஹாசன் செய்த வெளிநாட்டு லீலை..

Kamal Haasan Pooja Kumar Actress
By Edward Aug 29, 2023 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். கமல் ஹாசன் என்றாலே காதல் மன்னன் என்று பலரால் அறியப்பட்டதுண்டு.

அவரின் படங்களில் நடிகைகளுடன் எதாவதொரு நெருக்கமான காட்சியோ முத்தகாட்சியோ அமைந்திருக்கும். அப்படி சமீபத்தில் விஷ்பரூபம், உத்தம வில்லன் படங்களில் நடிகை பூஜா குமாருடன் நெருக்கமாகவும் நடித்திருப்பார்.

அப்படித்திற்கு பின்பும் இருவரும் சேர்ந்து வெளியில் சென்றும் பொது நிகழ்ச்சிக்கு ஜோடியாகவும் வந்து ஷாக் கொடுத்தனர்.

இருவருக்கும் ரகசிய தொடர்பு இருக்கும் என்று வதந்திகள் பரவியதையடுத்து சில வருடங்களில் திடீரென திருமணம் செய்து கொண்டதாக கூறி கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

தற்போது ஒரு மகன் இருக்கும் நிலையில் கமல் ஹாசன் மற்றும் பூஜா குமார், வெளிநாட்டில் சந்தித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது விஸ்வரூபம் படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Gallery