கல்கி 2 படத்தில் நடிக்க கமல் ஹாசனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவு கோடியா

Kamal Haasan Kalki 2898 AD
By Kathick Mar 10, 2026 02:30 AM GMT
Report

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த 2024ஆம் ஆண்டு வெளிவந்த படம் கல்கி. இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ஷோபனா ஆகியோர் நடித்திருந்தனர்.

உலகநாயகன் இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கல்கி 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் தீபிகாவிற்கு பதிலாக நடிகை சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கல்கி 2 படத்தில் நடிக்க கமல் ஹாசனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவு கோடியா | Kamal Haasan Salary For Kalki 2 Movie

இந்த நிலையில், கல்கி 2 படத்தில் நடிக்க மாபெரும் தொகையை சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் கமல் ஹாசன் ரூ. 150 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

இதை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலரும் இந்திய சினிமாவில் உள்ளனர். ஆனால், கல்கி படத்திற்காக ரூ. 150 கோடி சம்பளம் வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே கமல் ஹாசன் வாங்கியுள்ளார்.

கல்கி 2 படத்தில் நடிக்க கமல் ஹாசனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவு கோடியா | Kamal Haasan Salary For Kalki 2 Movie