கமலின் டார்ச்சரால் திருமணமாகி அமெரிக்கா ஓடிய நடிகை! கணவர் புகைப்படம்

kamal abhirami kamalhaasan tamilactress virumandi
By Edward Jan 13, 2022 11:28 AM GMT
Report
315 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்து வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அபிராமி. வானவில் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த அபிராமி பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிஸி நடிகையாகினார்.

கடைசியாக 2004ல் நடிகர் கமல் ஹாசனுடன் ஜோடி போட்டு விருமாண்டி படத்தில் நடித்தார். அப்படத்தில் கமலுடன் நெருக்கமான காட்சிகள் அமைந்தது. இதனால் கடுப்பாகி அவரின் டார்ச்சரால் சினிமாவை விட்டே விலகினார்.

விருமாண்டி படத்திற்கு பின் ராகுல் பவணன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகினார். பின் 2014ல் படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.

பிறகு, மீண்டும் ரிஎண்ட்ரி கொடுத்து ஒருசில படங்களில் நடித்து வருகிறார் அபிராமி. திருமணமாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை கணவருடன் எடுத்த திருமண புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.