பிக்பாஸ் நடிகையுடன் இப்படியொரு போஸ், ஜிப் போடல!! கமலை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..
Kamal Haasan
Bindu Madhavi
Bigg Boss
Pradeep Anthony
By Edward
உலக நாயகன் கமல் ஹாசன் நேற்று அவரது 69வது பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடியும் நட்சத்திரங்களை அழைத்து விருந்தும் கொடுத்திருந்தார்.
பல ரசிகர்கள் நட்சத்திரங்கள் வாழ்த்து மழையை பொழிந்திருந்தாலும் பிக்பாஸ் ரசிகர்கள் பலர் கமல் ஹாசனை விமர்சித்து வந்துள்ளனர்.
நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான பிந்து மாதவி மகளுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியிருந்தார்.
இந்நிலையில், பாத்ரூம் கதவை சாத்தாமல் பிரதீப் நடந்துகொண்ட செயல் பெண்களிடம் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தியதாக ரெட் கார்ட் கொடுத்து அனுப்பினார் கமல்.
ஆனால் நடிகையுடன் இப்படி போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கும் போது ஜிப் போடாமல் நிற்கிறாரே, இது சரியா என்று பிந்து மாதவி போட்ட பதிவிற்கு கீழ் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
