அடுத்த விஜய் சேதுபதியாக மாறுகிறாரா கமல் ஹாசன்? வரிசை கட்டி நிற்கும் படங்கள்

Kamal Haasan Vijay Sethupathi Lokesh Kanagaraj Vikram Movie Raaj Kamal Films International
By Edward Jun 15, 2022 04:29 AM GMT
Edward

Edward

Report

உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். மிகப்பெரியளவில் வெற்றியை பெற்று வரும் விக்ரம் படம் 300 கோடியை தாண்டியுள்ளது வசூல் வேட்டை.

இப்படியிருக்கும் நிலையில் 300 கோடியை சம்பாதித்து எனது கடன்களை எல்லாம் அடைக்கும் அளவுக்கு என்னிடம் தற்போது பணம் உள்ளது. மேலும் வயிறார நிம்மதியாக சாப்பிட்டு எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை வருகிறார் ஆண்டவர்.

அதேபோல் லோகேஷ் கனகராஜுக்கு 60 லட்சம் மதிப்பிலான கார், 13 உதவி இயக்குனர்களுக்கு பைக், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு 20 லட்சத்துக்கு மேலான வாட்சை பரிசாக வழங்கினார். நான் வள்ளலாக இருப்பதை விட, ஒரு நல்ல மனிதனாக இருப்பதையே விரும்புகிறேன்.

என்னை நடிக்க விடுங்கள் என்று கமலஹாசன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தது வைரலானது. அடுத்ததாக இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தேவர்மகன்-2, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

மேலும், சிவகார்த்திகேயனை வைத்து படத்தினை தயாரிக்கவுள்ளார். இன்னும் அடிக்கிக்கொண்டே போகும் கமல்ஹாசனின் லிஸ்ட் இந்த வருடத்தில் பல கோடிகளை பார்க்க திட்டமிட்டுள்ளார். இதேநிலை தான் நடிகர் விஜய் சேதுபதிக்கும் வந்து.

ஒரே ஆண்டில் யோசிக்காமல் நடித்து தோல்வியை கொடுத்தது தான். அந்த லிஸ்டில் கமல் வந்துவிடுவாரோ என்ற பயத்தில் கமல் ஹாசன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.