கேஜிஎஃப், RRR லாம் ஓரமா போங்க அந்த பக்கம்! உக்ரத்தை காட்டிய கமலின் விக்ரம்..
Kamal Haasan
Vijay Sethupathi
Vikram
Anirudh Ravichander
Lokesh Kanagaraj
By Edward
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் இன்று உலகம் முழுவதும் இருக்கும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
நேற்று நள்ளிரவில் இருந்தே மக்கள் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக்கொண்டு கொண்டாடியும் வந்தனர். தற்போது வரை ரசிகர்கள் படம் வேற லெவல் என்றும் கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர் படம் எல்லாம் ஓரமா போங்க என்று கூறும் அளவிற்கு படம் பிரம்மாண்ட வரவேற்பு பெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.
இணையத்தில் விக்ரம், இண்டர்வல், சூர்யா என்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்ட்டாகி வருகிறது.
And yes, it's #Vikram X #Kaithi X #Vikram1986 indeed!
— ???? - Infinity Plus YouTube (@MahilMass) June 3, 2022
A @Dir_Lokesh #MultiverseOfMadness
2nd half paarpom ??