இதையும் விட்டுவைக்காத கமல்! உலக நாயகன்னா சும்மாவா?
trisha
kamalhaasan
thoongavanam
Michael Westmore
mjakeup artist
By Edward
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக இருந்து சினிமாவே வாழ்க்கை என்று இருப்பவர் கமல்ஹாசன். இரு திருமணங்களுக்கு பிறகு திருமணம் செய்யாமல் இருக்கும் கமல் காதல், நடிகைகளுடன் தொடர்பு என்று கிசுகிசுக்களிலும் சிக்குவார்.
அப்படி இருந்தாலும் பல திறமைகளை உள்ளடக்கியவர் நடிகர் கமல். அந்த வகையில் மேக்கப் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பு, இயக்கம், கதை ஆசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமை கொண்ட கமல் மேக்கப் ஆர்டிஸ்ட்டாக ஹாலிவுட்டின் ஸ்டார் ட்ரெக், 1988ல் வெளியான ராம்போ 3 போன்ற படத்தில் பணியாற்றியுள்ளார்.
மேலும், அகாடமி விருது பெற்ற பிரபல மேக்கப் மேன் மைக்கேல் ஓரிடம் 40 நாட்களாக அந்த கலையை பயிற்சி பெற்றாராம். பின் தூங்காவனம் படத்தில் நடிகை திரிஷாவிற்கு ஒரு நாள் மேக்கப் போட்டுள்ளார்.