தன் வாயினாலேயே வாங்கிக்கட்டிக்கொண்ட கமல், தேவையா இதெல்லாம்

Kamal Haasan
By Tony Aug 07, 2022 05:55 AM GMT
Tony

Tony

Report

கமல்ஹாசன் தமிழ் சினிமா தாண்டிய இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் படம் திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதன் 50 நாள் விழா சமீபத்தில் நடந்தது. இதில் கமல் எனக்கு அடிப்பட்டதை காட்டி பிச்சை எடுக்க மாட்டேன் என்று கூறினார்.

ஆனால், விக்ரம் படத்தின் ப்ரோமோஷனிலேயே தன் காலில் அடிப்பட்டதை கமல் சொன்னதை ரசிகர்கள் ஷேர் செய்து தற்போது கலாய்த்து வருகின்றனர், இதோ