நள்ளிரவில் படுக்கையை பகிர கூப்பிட்ட பிரபல நடிகர்!.. கமல் பட நடிகை வேதனை

Kamal Haasan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 16, 2023 12:34 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் மர்டர் என்ற படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தசவதாரம் படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அதேபோல், நடிப்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்ட போட்டிருப்பார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மல்லிகா ஷெராவத், நள்ளிரவு 3 மணியலவில் எனக்கு ஒரு முன்னணி நடிகர் வீட்டுக்கு வா என்று அழைத்தால் செல்லவேண்டும்.

 ஆனால் அதற்கு நான் நோ சொல்லியதால் அவருடன் நடித்த படத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள். இப்படி படுக்கையை பகிர மறுத்ததால் பல வாய்ப்புகள் எனக்கு வராமல் போனது என்று மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.