அந்த இடத்தில் டேட்டூ போட்டு வீடியோ!! 21 வயதான கமல் ரீல் மகள் வெளியிட்ட பதிவு!!
Indian Actress
Esther Anil
By Edward
மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி இளம் நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட் எடுத்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை எஸ்தர் அனில்.
மலையாள படங்களில் பல படங்களில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம்1, மற்றும் 2 வில் அவர்களின் மகளாக நடித்து பிரபலமானார் எஸ்தர் அனில்.

அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாசன், கெளதமிக்கு மகளாகவும் எஸ்தர் அனில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் சிறு வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றும் கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது V3 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள எஸ்தர் அனில், டேட்டூ போட்டுள்ள வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
முதுகு பகுதியில் ரு டேட்டூவும் கை விரலில் ஹார்ட் டேட்ட்-வும் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.