கமலுடன் ரொமான்ஸ், ரஜினிகாந்த்-னா வேண்டாம்!! 23 வருஷமா ஒதுக்கி வரும் புன்னகை அரசி..

Kamal Haasan Rajinikanth Sneha Gossip Today
By Edward Aug 12, 2023 10:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்துடன் பல நடிகைகள் ஆசையோடு காத்திருப்பார்கள். ஆனால் ஒரு நடிகை இதுவரை அவருடன் நடிக்க வாய்ப்பிருந்தும் நடிக்காமல் போய்விட்டார்.

கமல், அஜித், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த அந்த நடிகை தான் சினேகா.

பிரசன்னாவை திருமணம் செய்தப்பின் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை தவிர்த்து வரும் சினேகா 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.

அப்படி அவர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை சினேகா, சினிமாவில் நடிக்க ஆரம்பித்த 22 ஆண்டுகளில் ஒருமுறைக்கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்கவும் இல்லை.

அதுவும் சூப்பர் ஸ்டார் படத்தில் சிறு ரோலில் கூட நடிக்க, கமிட்டாகி விலகிவிட்டார் என்ற செய்தியும் வெளியாகவில்லை.

அப்படி இருக்கையில் 30 வயது மூத்த நடிகர் கமல் ஹாசனுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ரொமான்ஸ் செய்துவிட்டார் பட்டையை கிளப்பியும் இருப்பார் நடிகை சினேகா.