எல்லை மீறும் கமல் - கவுதமியின் ரீல் மகள்.. அப்படியொரு போஸ்
Kamal Haasan
Gautami
Esther Anil
By Karthick Raja
கமல் - கவுதமி
கமல் - கவுதமி இணைந்து நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படம் பாபாநாசம். இப்படத்தில் கமல் - கவுதமிக்கு மகளாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் நடித்திருந்தார்கள்.

இதில் கமலின் இளைய மகளாக நடித்திருந்தவர் தான் மலையாள நடிகை எஸ்தர் அணில். 21 வயதாகும் நடிகை எஸ்தர் அணில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பதிவு செய்வார்.
அப்படியொரு போஸ்
ரசிகர்கள் கவரும் வண்ணம் சற்று கிளாமர் உடைகளை அணிந்தும் எஸ்தர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக எல்லைமீறும் வகையில் தன்னுடைய பின்னழகை காட்டி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
