கமல் கமளை சுற்றிய ஆர்ஜே பாலாஜி! நடையை நயன் பக்கம் திருப்பியது இதுதான் காரணம்!

daughter flim nayan
By Jon Jan 20, 2021 05:50 PM GMT
Report

பிரபல வானொலி ஆர்ஜேவாக இருந்து பின் முன்னணி விளையாட்டு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் அளவிற்கு வளர்ந்து பிரபலமானவர் ஆர்ஜே பாலாஜி. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

சமீபத்தில் இவரின் இயக்கத்தில் நடிகை நயன் தாரா நடிப்பில் வெற்றிபடமாக இருந்தது மூக்குத்தி அம்மன். ஆனால் இப்படத்தில் நயன் தாராவை முதலில் பேசாமல் வேறொருவர் நடிக்கவிருந்ததாம். நயன்தாராக்கு முன்பாக ஸ்ருதிஹாசன் நடிக்கப்போவதாக இருந்தது.

ஆனால் நயன்தாரா கதை கேட்டு ஓகே சொல்லியதால் ஆர் ஜே பாலாஜி நயன்தாராவை நடிக்க ஒப்புதல் அளித்தார் என ஆர் ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை அனுஷ்கா செட்டியை நடிக்க வைக்க ஆசைப்பட்டதாகவும் கூறியுள்ளார் ஆர்ஜே பாலாஜி.