கமலுடன் காரில் குடும்பம் நடத்திய ஸ்ருதியின் தாயார்! அதுவும் 18 வயதிலா? REWIND

marriage rumour kamalhaasan sarika tamilactor
By Edward Dec 22, 2021 06:29 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் உலக நாயகனாகவும் இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 12 நாட்கள் தனிமைப்படுத்திய பின் மீண்டும் படப்பிடிப்பிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும், கட்சியை பார்த்துக்கொண்டும் வருகிறார். ஆரம்பத்தில் பல கிசுகிசுக்களை நேரடியாகவே சந்தித்தவர் கமல் ஹாசன்.

அந்தவகையில் திருமணம் விவாகரத்து என அனைத்தையும் சந்தித்து வந்தவர். அப்படி தன்னுடன் நடித்த 18 வயதான நடிகை சரிகாவை திருமணம் செய்தார். பின்னர் கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து வாங்கி கொண்டு மும்பையில் செட்டில் ஆகி விட்டார்.

இப்போது சினிமா மற்றும் மீடியாவின் வெளிச்சம் படாமல் ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்த சரிகா சில நாட்களாகவே அவரின் காரிலே தான் படுத்து தூங்கினாராம்.

தன்னுடைய 20 வயதில் திருமணம் செய்த சரிகா எதற்கு காரிலேயே படுத்து குடும்பம் நடத்தினார் என்று தெரியாத புதிராக இருக்கிறதாம். அதன்பின் தான் கமல் சரிகாவை அவரின் வீட்டிற்கு கூட்டிச்சென்றாராம். தற்போது தன் இரு மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசனுடன் வாழ்ந்து வருகிறார்.