திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் கமல் ! என்ன காரணம் தெரியுமா?
kamal
vijay tv
bigg boss
vikram
bigg boss season 5
bb ultimate
By Jeeva
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, மற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை போல் இல்லலாமல் இந்த BB அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் வாரம் தோறும் நடிகர் கமலும் இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் வந்து செல்கிறார்.
இதனிடையே தற்போது திரைப்படத்தில் தொடர்ந்து கமல் படிக்கவேண்டிய சூழல் இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்ள முடியவில்லையாம்.
இதனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலக உள்ளார் என்றும் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.