படப்பிடிப்பில் அந்த மாதிரி உணவு எல்லாம் கமல் கொண்டு வருவாரம், உண்மையை உடைத்த பிரபலம்

kamal biggboss
By Tony Sep 30, 2021 06:00 AM GMT
Report

கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தை லோகேஷ் இயக்கி வருகின்றார்.

இதில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் எல்லாம் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கமல் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு ரகசியத்தை கூறியுள்ளார்.

கமல் படப்பிடிப்பிற்கு வரும் போதெல்லாம், நிறைய பாதம் பருப்பு, பிஸ்தா என ஆரோக்கியமான பண்டங்களை கொண்டு வருவாராம்.

அதை அவர் மட்டுமின்றி எல்லோருக்கும் கொடுப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.