கனா காண்கிறேன்.. கனா காண்கிறேன்.. கண்ணாளனே!! 45 வயது ருக்மணியை நியாபகம் இருக்கா...
Maldives
Tamil Actress
Actress
By Edward
பொம்மலாட்டம் ருக்மணி
மதராஸி ருக்மணி வசந்துக்கு முன்பே தமிழ் சினிமாவில் பிரபலமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் பொம்மலாட்டம் பட நடிகை ருக்மணி.
தமன்னா நடித்த ஆனந்த தாண்டவம் படத்தில் அவருக்கு போட்டியாக நடித்தும் நடனமாடியும் அசத்தியவர் தான் ருக்மணி. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூதல் தமிழில் அறிமுகமாகிய பெங்களூரு பெண் தான் ருக்மணி விஜயகுமார்.
ஆனந்த தாண்டவம், கோச்சடையான், ஷமிதாப், காற்று வெளியிடை, சீதா ராமம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 3 ஆண்டுகளாக புதிதாக எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் ருக்மணி.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ருக்மணி மாலத்தீவிற்கு சென்று கவர்ச்சி உடையணிந்து எகிறி குடித்து எடுத்த புகைப்படங்களையும் சொகுசு போட்டில் சுற்றுலா சென்ற வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.