ஜெமினியை கெட்டவராக்கி சாவித்ரியை காப்பாற்ற நடந்த அயோகியத்தனம்!! உண்மையை உடைத்த பிரபல டாக்டர்..
தமிழ் சினிமாவில் பல ரகசிய செய்திகளை பேட்டி மூலம் தெரிவித்து வருபவர் டாக்டரும் சினிமா விமர்சகருமான காந்தராஜ். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஜெமினி, நடிகை சாவித்ரியை திருமணம் செய்து நன்றாக வாழ்ந்து வந்தார்.
ஒருசில கருத்துவேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். அதன்பின் அவர்களுக்குள் என்ன நடந்தது பற்றி மகாநடி படத்தில் காட்டியிருப்பார்கள்.
ஜெமினியால் தான் சாவித்ரி வாழ்க்கை போனதாகவும் ஜெமினி கதாபாத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில் காட்சிகள் வைத்திருந்தனர்.
ஆனால், உண்மையில் சாவித்ரியால் தான் ஜெமினி அதிகமாக பாதிக்கப்பட்டதாகவும் சாவித்ரி - ஜெமினி பற்றி எனக்கு தான் நன்றாக தெரியும்.
யாரை கேட்டு அப்படி எடுத்தீர்கள் என்றூ படக்குழுவினரை கேட்டதாகவும் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெமினியை அப்படி படத்தில் காட்டியதெல்லாம் அயோக்கியத்தனம் என்றும் சாவித்ரி தெலுங்கு என்பதால் அவரை காப்பாற்ற அப்படி எடுத்தார்கள் என்றும் கூறியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.