என் வீட்டில் நான் இப்படிதான் இருப்பேன்! சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..
controversy
kangana
FIR
kanganaranaut
By Jai
பாலிவுட்டின் சர்ச்சை பேச்சுக்கு பேர் போன நடிகை என்ற பெயரை பெற்றவர் கங்கனா ரணாவத். சமீபத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடித்திருந்தார். பல சர்ச்சைகளை பேசி வந்த கங்கனா சமீபத்தில் பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நாட்டுக்கு 1947ல் சுதந்திரம் கிடைக்கவில்லை 2014ல் தான் முழுமையான சுதந்திரம் கிடைத்தது என பேசியுள்ளார். இதற்கு தேசதுரோகம் என்று கூறி பலர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் படுமோசமான ஆடையணிந்து மது அருந்தியது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்னொரு நாள் மற்றொரு எஃப் ஐ ஆர் என்னை கைது செய்யவந்தால் வீட்டில் இந்த மூடில் தான் இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் கடுமையான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.