5 பேரை காதலித்து எஸ்கேப்-ஆன சந்திரமுகி நடிகை!! 6வது காதலனை கரம் பிடிக்கபோகும் டாப் நடிகை..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா ரணாவத், தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த கங்கனா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2வில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் நடனத்தில் ஒரு பாடலும் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கங்கனா அவரது 16 வயதில் காதல் பிரச்சனையால் வீட்டைவிட்டு வெளியேறி தோழிகளின் வீட்டில் வசித்து மாடலிங் துறைக்கு சென்றார்.
அதன்பின் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த கங்கனா தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்க அப்பா வயது தயாரிப்பாளருடன் நெருக்கமாக மூன்று ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். ஒரு சமயத்தில் அவர் பலாத்காரம் செய்துவிட்டார் என்று புகாரளித்தார்.
பின் நடிகை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன்னுடன் நெருக்கமாகவும் அவரை பிரிந்து ஹிருத்திக் ரோஷனுடன் ஊர்சுற்றியும் வாந்தார். இதனால் தான் ஹிருத்திக் ரோஷன் மனைவி விவாகரத்து செய்தார் என்றும் கூறப்பட்டது.
பின் சினிமாத்துறைக்கு சம்மந்தமே இல்லாத ஒருவருடன் காதலில் இருந்து திருமணம் வரை சென்று அவரையும் விட்டுவிட்டார். இப்படி 6 பேருக்கும் மேல் காதலில் சுற்றிய நடிகை கங்கனா கடைசியில் தன் காதலனை கரம்பிடிக்கவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் கசிந்துள்ளது.