தொடர்ந்து 8 படம் தோல்வி, அதள பாதளம் சென்ற பிரபலம்
Kangana Ranaut
By Tony
சினிமா என்றாலே எப்போதும் வெற்றியை மட்டும் தான் பார்ப்பார்கள். வெற்றியாளராக இருந்தால் தொடர்ந்து வெளிச்சத்தில் இருப்பார்கள்.
அந்த வகையில் 4 தேசிய விருது வென்று புகழின் உச்சியில் இருந்தவர் கங்கனா. ஆனால், கடைசியாக இவர் நடித்த 8 படங்கள் படுதோல்விதை சந்தித்துள்ளது.
இதனால் கங்கனாவின் மார்க்கெட் மிகவும் அதளபாதளத்தில் உள்ளது, இந்த தோல்வி லிஸ்டில் சந்திரமுகி 2, தலைவி என்ற இரண்டு தமிழ் படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் கடைசியாக இவர் நடிப்பில் வந்த படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 4 கோடி கூட வசூல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.