நடிகைகளை படுமோசமான சித்தரித்து பேசிய நடிகர்! கடும்கோபத்தில் 37வயது நடிகை..

ajith kaniha bayilvanranganathan tamilactress
By Edward Jan 17, 2022 02:22 AM GMT
Report

கடந்த சில வருடங்களாக சினிமாத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களை பற்றி அவதூறாக பேசியும் படுமோசமான வார்த்தைகளை கூறி நடிகைகளை இழிவுப்படுத்தி பேசிவருகிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

அதேபோல் சமீபத்தில் வாய்ப்புக்காக பல நடிகைகள் க்ளாமர் போட்டோஷூட் நடிப்பு என இருந்து படங்களில் கமிட்டாக இப்படியும் இறங்கி வருகிறார்கள் என்று கூறி வந்தார்.

இதேபோல் 37 வயதான கனிகாவும் வயதாகி மார்க்கெட்டை இழந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு க்ளாமர் போட்டோஷூட்டை செய்து வருவதை விமர்சித்து படுமோசமான வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து கனிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபத்துடன் பதிலளித்துள்ளார்.