கண்ணம்மா தங்கச்சியா இது? அடுத்த லிஸ்ட்ல இந்த ஸ்வீட்டிதானோ! அஞ்சலியின் போட்டோஷூட்..

சின்னத்திரையில் பிரபலமானவர்கள் வரிசையில் தற்போது டாப் இடத்தில் இருப்பவர்கள் என்று சொன்னால் விஜய் டிவி பிரபலங்கள் தான். காமெடி நடிப்பு என பிரபலமாகிய தொலைக்காட்சி பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரை படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதில் சில நடிகைகள் சின்னத்திரையை ம்ச்றந்து பெரியளவில் பேசப்படும் நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை. அப்படி பிரபல தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்று வருபவர் கண்மணி, மனோஹரன்.

கண்ணம்மாவிற்கு தங்கையாக நடித்து வரும் கண்மணி சீரியலில் அடக்கவுடக்க பெண்மணியாக இருந்து ரியலில் கொடிக்கட்டி பறக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்