கீர்த்தி சுரேஷ், பிரியா பவானி சங்கர் அந்த இடத்துக்கு போனாங்க!!. பிரபலம் கூறிய உண்மை..

Keerthy Suresh Priya Bhavani Shankar Gossip Today Tamil Actress
By Edward Oct 30, 2023 12:15 PM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கையை பற்றி விமர்சித்து பேசி வருபவர்கள் வரிசைக்கட்டி வருகிறார்கள். அப்படி சமீபகாலமாக பிரபலங்களின் நிலையை குறித்து பேசி வருகிறார் டாக்டர் காந்தராஜ்.

நடிகைகள் சிலர் மார்க்கெட் இழக்க காரணம் பியூட்டி பார்லர் மற்றும் உடலை குறைக்க சென்று காணாமல் போய்விடுகிறார்கள். கதாநாயகிகள் 10 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் இருக்க முடியும்.

கீர்த்தி சுரேஷ், பிரியா பவானி சங்கர் அந்த இடத்துக்கு போனாங்க!!. பிரபலம் கூறிய உண்மை.. | Kantharaj Open Keerthy Priyabhavani Market Weight

இப்போது இருக்கும் நடிகைகள், அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் அழகாக வந்தாங்க, எங்கேயோ போய் பியூட்டி பார்லருக்கு சென்று ஆளு எலும்பும் தோலுமா வந்து இறங்கினார். அப்பவே மார்க்கெட் போய்டுச்சி.

அதேபோல் பிரியா பவானி சங்கரும் ஒல்லியாகி மார்க்கெட் போய்டுச்சி. சில கவர்ச்சி அம்சங்கள் நடிகைகளுக்கு இல்லை என்றால் காலி ஆகிடும். திருமணம் மட்டும் இல்லாமல் பியூட்டி பார்லருக்கு சென்றாலே நடிகைகள் காலி ஆகிவிடுவார்கள்.

தொழிலதிபருடன் படுக்கை!! 7 மணிக்கு லாட்ஜ்-க்கு வந்து ஒத்துழைத்த நடிகை.. உண்மையை உடைத்த நடிகர்

தொழிலதிபருடன் படுக்கை!! 7 மணிக்கு லாட்ஜ்-க்கு வந்து ஒத்துழைத்த நடிகை.. உண்மையை உடைத்த நடிகர்

எதுக்காக உன்னை பார்க்க வந்தோமோ அது இல்லை என்று நடிகை ஸ்ரீபிரியாவையும் ஒதுக்கிவிட்டார்கள் என்று காந்தராஜ் தெரிவித்துள்ளார்.