தனுஷ் கெரியரில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கர

Box office Kara
By Tony May 11, 2026 04:30 AM GMT
Report

கர விக்னேஷ்ராஜா இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். ஆனால், இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனல் கர படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை, அதோடு கர ரிலிஸ் போது தான் தமிழகத்தில் தேர்தல் ஜுரமும் தொற்றிகொண்டது, இதனால் படம் வந்ததே பலருக்கும் தெரியவில்லை.

தனுஷ் கெரியரில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கர | Kara Movie Flop At Box Office

இந்நிலையில் கர படம் உலகம் முழுவதும் ரூ 55 கோடி தான் வசூல் செய்துள்ளது, இது தனுஷிற்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு வந்த இட்லி கடை படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 50 கோடி வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கர உலகம் முழுவதுமே இவ்ளோ தான் வசூல் வந்துள்ளது விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.