ஆண்ட்டியை நம்பி வாழ்க்கையை இழந்த நடிகர் கரண்!1 உண்மையை கூறிய பத்திரிக்கையாளர்...

Karan
By Edward Mar 02, 2023 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் கரண். ஆரம்பத்தில் முக்கிய ரோலில் நடித்தாலும் கதாநாயகனுக்கு தோழன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வந்த கரண் 2016க்கும் பின் எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டாரார். இந்நிலையில் அவர் பற்றி பலர் பல உண்மைகளை கூறி வந்த நிலையில் பத்திரிக்கையாளர் செய்யார் பாலு அவர் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கரணை சந்தித்து பேசியபோது, நான் மிகவும் கர்வம் கொண்டவனாக இருக்க வேண்டும் என்று தனக்கென ஒரு வேலியை போட்டிருக்கிறார். இடையில் நடிக்கும் போது ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 300 ரூபாய் கொடுத்து விரட்டிவிடுவார்கள் என்று பல முறை அவமானப்படுத்தப்பட்டேன் என்று கரண் கூறியுள்ளாராம்.

actor karan actress

கரண் ஒரு பெண் அதாவது ஆண்ட்டியால் தான் வாழ்க்கையை இழந்தார் என்பது கூறுவது நம்பமுடியாத ஒன்றாக இருக்கலாம் இருந்தும் இருக்கலாம். தற்போது கரண், அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

ஆண்ட்டி கட்டுப்பாட்டில் இருப்பது, அதிலிருந்து மீண்டு வராமல் இருப்பதும் அவரால் தான் மார்க்கெட்டை இழந்துவிட்டார் என்பது போன்ற இப்படியான கிசுகிசு அப்போதைய காலக்கட்டத்தில் வெளியில் வந்திருக்கிறது.