சூர்யாவை அவமானப்படுத்தி விட்டு சமாளித்த கரீனா கபூர்
Suriya
By Tony
சூர்யா
சூர்யா இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கி வந்தது.
இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சூர்யா அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
கரீனா கபூர்
இந்நிலையில் அஞ்சான் படத்தில் கரீனா கபூர் நடனமான அனுகியதாகவும் அதற்கு அவர் சூர்யாவை யார் என்று தெரியாது என கூறியதாக கூறப்பட்டது.

அதுக்குறித்து சமீபத்தில் கரீனா கபூர் பேசுகையில், நான் சூர்யாவை பார்த்தது இல்லை, அதனால் தான் அவரை தெரியாது என்றேன்.
ஆனால், அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு தெரிய என்று சமாளித்துள்ளார்.