அடுத்தவாட்டி டாப் 2ல நாமதான் இருக்கனும் மாப்ள! மாநாடை ஓரங்கட்டிய தனுஷ்..
simbu
trending
dhanush
karnan
maanaadu
By Jai
தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் டிரெண்ட்டாகி இருப்பவர் நடிகர் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து நவம்பர்25ல் வெளியாகி நல்ல வரவேற்பும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
ஒரு நாள் முடிவில் 8கோடி அளவில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷின் கர்ணன் படம் டிவிட்டர் பக்கத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.
கர்ணன் படம் வெளியாகி ஒருநாள் வசூலே 10.46 கோடி வசூல் பெற்றது. இதை தற்போது தனுஷ் ரசிகர்கள் டிரெண்ட்டாக்கியும் வருகிறார்கள்.
