அந்த ஒரு விஷயத்தால் மன அழுத்தத்தில் நடிகர் கார்த்தி
Karthi
By Yathrika
கார்த்தி
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் கார்த்தி.
அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த பையா படம் கார்த்திக்கு செம ரீச் கொடுத்தது. இதனால் ஹீரோ ரேஞ்சிற்கு வர வேண்டும் என உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.
ஆனால் என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும் அவ்வளவு எளிதில் அவரது உடல் எடை குறையவில்லையாம். இதனால் மன அழுத்தத்திற்கு சென்றாராம்.
பின் எப்படியோ உணவு பழக்க வழக்கங்களை மாற்றி உடல் எடையை குறைத்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
