முத்தம் கொடுத்ததிலேயே பிடித்த நடிகை அவர்தான்!! தயக்கமின்றி சொன்ன கார்த்திக்..

Karthik Radha Actors Tamil Actors
By Dhiviyarajan May 17, 2024 10:42 AM GMT
Report

80 90 களில் தமிழ் சினிமாவில் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் தான் நடிகர் கார்த்திக்.

இவர் 1981 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த "அலைகள் ஓய்வதில்லை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்பாடத்தில் இவருக்கு ஜோடியாக ராதா நடித்திருப்பார்.

அந்த காட்சிக்கு மட்டும் 45 டேக்.. திவ்யபாரதி ஏன் அப்படி பண்ணாரு தெரியவில்லை!! ஜிவி பிரகாஷ் பேட்டி

அந்த காட்சிக்கு மட்டும் 45 டேக்.. திவ்யபாரதி ஏன் அப்படி பண்ணாரு தெரியவில்லை!! ஜிவி பிரகாஷ் பேட்டி

கார்த்திக் சினிமா வாழக்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில் கார்த்திக் பேசிய ஒரு பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில், நீங்கள் கிஸ் பண்ணதிலேயே உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கார்த்திக், அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடிகை ராதாவை தான் முதன் முதலில் முத்தம் கொடுத்தேன். அவருக்கு தாமரை மலரை கையில் கொடுத்து வயிற்றில் முத்தம் கொடுக்க சொன்னார் பாரதிராஜா. அதுதான் உங்கள் கேள்விக்கு பதில் என்று கார்த்திக் தெரிவித்துள்ளார்.

முத்தம் கொடுத்ததிலேயே பிடித்த நடிகை அவர்தான்!! தயக்கமின்றி சொன்ன கார்த்திக்.. | Karthik Says Favourite Heroine That He Kissed